Wish List 0

Annamma Masala

Curry Masala | கறி மசாலா

₹40.00

  • Product Code: APPSCUMA

Available Options

Curry Masala | கறி மசாலா

INGREDIENTS : Turmeric, Coriander, Chilly, Cumin, Aniseed, Pepper, Cinnamon, Clove, Cardamom, Staranise, Indian Bay leaf, Black Stone leaf, Curry leaf and Salt.

உள்ளடங்கிய பொருட்கள் : மஞ்சள், மல்லி, மிளகாய், சீரகம், சோம்பு, மிளகு, இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், அண்ணாச்சி பூ, பிரியாணி இலை, கல்பாசி, கறிவேப்பிலை மற்றும் உப்பு.

Instructions for use:: Heat Oil in  a pan and add required mustard, 100gm chopped onion saute well. Add required amount of ANNAMMA CURRY MASALA powder and sauté well. Add 1kg mutton, Coconut paste, water and required salt. Once the mutton is cooked, sprinkle chopped coriander leaves on it.  This spice can also be used to make Curry Sauce, Curry Mix, Kurma, Puffs, Cutlets and etc.,

பயன்படுத்தும் முறை : ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, தேவையான அளவு கடுகு, 100 கிராம் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். தேவையான அளவு அன்னம்மா கறி மசாலா பொடியைச் சேர்த்து நன்கு வதக்கவும். 1 கிலோ மட்டன், தேங்காய் விழுது, தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும். மட்டன் வெந்தவுடன், அதன் மீது நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவவும். இந்த மசாலாவை கறி சாஸ், கறி மிக்ஸ், குர்மா, பஃப்ஸ், கட்லெட்டுகள் மற்றும் பலவற்றை தயாரிக்கவும் பயன்படுத்தலாம்.

Write a review

Please login or register to review