Wish List 0

Annamma Masala

Chicken 65 Masala | சிக்கன் 65 மசாலா

₹37.00

  • Product Code: APPSCHIM

Available Options

Chicken 65 Masala | சிக்கன் 65 மசாலா

INGREDIENTS : Coriander, Chily, Cumin, Aniseed, Pepper, Cinnamon, Clove, Cardamom,  Staranise, Black Stone leaf, Ginger, Garlic, Corn flour, Rice flour, Maida and salt. ( Spice 70% Flour 25% Salt 5% )

உள்ளடங்கிய பொருட்கள் : மல்லி, மிளகாய், சீரகம், சோம்பு, மிளகு, இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், அண்ணாச்சி பூ, பிரியாணி இலை, கல்பாசி, இஞ்சி, பூண்டு, சோள மாவு, அரிசி மாவு, மைதா மற்றும் உப்பு. (மசாலா 70% மாவு 25% உப்பு 5%)

Instructions for use:  Mix 200 grams of chicken pieces with required amount of Annamma Chicken 65 Masala and required amount of salt and marinate for 30 minutes. Then heat oil in a pan and fry the marinated chicken pieces well. Delicious Chicken 65 is ready. This masala can also be used to make Chilli Mushroom, Chilli Gobi and Chilli Baby Corn.

பயன்படுத்தும் முறை : 200 கிராம் சிக்கன் துண்டுகளுடன் தேவையான அளவு அன்னம்மா சிக்கன் 65 மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து, 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, ஊறவைத்த சிக்கன் துண்டுகளை நன்கு வறுக்கவும். சுவையான சிக்கன் 65 தயார். இந்த மசாலாவை சில்லி காளான், சில்லி கோபி மற்றும் சில்லி பேபி கார்ன் தயாரிக்கவும் பயன்படுத்தலாம்.

Write a review

Please login or register to review