Pirandai Rice Powder | பிரண்டை சாதப்பொடி
₹130.00
- Product Code: APPSPRP
Available Options
Pirandai Rice Powder | பிரண்டை சாதப்பொடி
INGREDIENTS : Pirandai, Urad dhal, Gram dhal, Moong dhal, Roasted
Bengal Gram, Sesame, Chilly, Pepper, Cumin, Garlic, Tamerind, Asafoetida, Curry
leaf and salt.
உள்ளடங்கிய பொருட்கள் : பிரண்டை, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பாசிப்பருப்பு, பொட்டு கடலை, எள், மிளகாய், மிளகு, சீரகம், பூண்டு, புளி, பெருங்காயம், கறிவேப்பிலை மற்றும் உப்பு.
Instructions for use: Add a Little Ghee
and a Little ANNAMMA PIRANDAI RICE POWDER to the Hot cooked rice and Mix
well. The Fragrant Pirandai Rice is
ready. You can add this powder to Idly
and Dosa. You can also sprinkle this
powder on top of Dosa. You can mix
Annamma Pirandai Rice Powder in Dosa batter and make Dosa. You can also add this Powder to Curd Rice and
eat it.
பயன்படுத்தும் முறை : சூடான சமைத்து
வைத்த சாதத்தில் சிறிது நெய் மற்றும்
சிறிது அன்னம்மா பிரண்டை சாதப் பொடியைச் சேர்த்து நன்கு பிரட்டவும். மணக்க
மணக்க பிரண்டை சாதம் தயார். இட்லி மற்றும்
தோசை வகைகளுக்கும் இந்தப் பொடியை சேர்த்து சாப்பிடலாம். தோசையின் மேல் இந்தப்
பொடியை தூவியும் சாப்பிடலாம். தோசை மாவில்
அன்னம்மா பிரண்டை சாதப் பொடியை கலந்தும்
தோசை வார்க்கலாம். தயிர் சாதத்திற்க்கும் இந்தப் பொடியை கூட்டாக வைத்தும்
சாப்பிடலாம்.






