Wish List 0

Annamma Masala

Sambar Powder | சாம்பார் பொடி

₹35.00

  • Product Code: APPSSAM

Available Options

Sambar Powder | சாம்பார் பொடி

INGREDIENTS : Chily, Coriander, Toor Dhal, Gram Dhal, Black Urad Dhal, Asafoetida, Pepper, Cumin, Mustard, Fenugreek, Curry leaf, Turmeric and Salt.

உள்ளடங்கிய பொருட்கள் : மிளகாய், கொத்தமல்லி, துவரம் பருப்பு, கடலை பருப்பு, கருப்பு உளுந்தம் பருப்பு, பெருங்காயம், மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, மஞ்சள் மற்றும் உப்பு.

Instructions for use: Cook 200 grams of toor dhal and set them aside. Heat 2 teaspoons of oil in a pan and saute, mustard seeds, chopped onions, chilies, and curry leaves until golden brown. Add 2 tomatoes, chopped vegetables, 2 teaspoons of ANNAMMA SAMBAR POWDER, and salt to taste, and let it boil well. Add the tamarind extract and the cooked toor dhal and cook for 15 minutes. Once the sambar is well cooked, garnish with finely chopped coriander leaves and remove from the heat. The delicious sambar is now ready to serve.

பயன்படுத்தும் முறை : 200 கிராம் துவரம் பருப்பை வேகவைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.  கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெயை எடுத்து சூடாக்கி, கடுகு, நறுக்கிய வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். 2 தக்காளி, நறுக்கிய காய்கறிகள், 2 டீஸ்பூன் அன்னம்மா சாம்பார் பொடி, தேவைக்கு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். புளி சாறு மற்றும் வேகவைத்து எடுத்துவைத்திருந்த துவரம் பருப்பையும் சேர்த்து 15 நிமிடங்கள் வேகவைக்கவும். இப்போது சாம்பார் நன்கு வெந்தவுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத்தூவி இறக்கவும். இறுதியாக சுவையான சாம்பார் பரிமாற தயாராக உள்ளது.


Write a review

Please login or register to review