Tomato
Rice Mix | தக்காளி சாதப்பொடி
INGREDIENTS : Tomato, Gram Dhal, Urad Dhal, Coriander, Chilly, Aniseed, Garlic, Pepper, cashew, Mustand, Asafoetida, Cinnamon,
Clove, Curry leaf, Turmeric and Salt.
உள்ளடங்கிய பொருட்கள் : தக்காளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மல்லி, மிளகாய், சோம்பு, பூண்டு, மிளகு, முந்திரி, கடுகு, பெருங்காயம், இலவங்கப்பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, மஞ்சள் மற்றும் உப்பு.
INSTRUCTIONS FOR USE : Set aside the cooked rice. Heat a pan, add 2 tablesoons of
Sesame Oil, and once hot, add 1 tablespoon of Mustard seeds, when the mustard
seeds splutter, add the chopped onion and sauté until golden brown. Add the
required amount of ANNAMMA TOMATO RICE POWDER, coriander leaves and curry
leaves and sauté well. Turn off the heat and add the previously set aside rice,
mixing it thoroughly. Delicious Tomato Rice is Ready.
பயன்படுத்தும்
முறை : சமைத்த சாதத்தை தனியாக எடுத்து வைக்கவும். ஒரு வாணலியை சூடாக்கி, 2 மேசைக்கரண்டி நல்லெண்ணெய்
சேர்க்கவும், எண்ணெய்
சூடானதும், 1 மேசைக்கரண்டி கடுகு சேர்த்து, கடுகு வெடித்ததும், நறுக்கிய வெங்காயத்தைச்
சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும். தேவையான அளவு அன்னம்மா தக்காளி சாதப் பொடி, கொத்தமல்லி இலைகள் மற்றும்
கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். அடுப்பை அணைத்து, ஏற்கனவே எடுத்து வைத்த
சாதத்தைச் சேர்த்து நன்கு கலக்கவும். சுவையான தக்காளி சாதம் தயார்.



