Manathakkali Keerai Rice Mix | மணத்தக்காளி கீரை சாதப்பொடி
₹80.00
- Product Code: APPSMRP
Available Options
Manathakkali Keerai Rice Mix | மணத்தக்காளி கீரை சாதப்பொடி
INGREDIENTS
: Manathakkali Keerai,
Urad dhal, Gram dhal, Chilly, Cumin, Pepper, Asafoetida, Curry leaf and Salt.
உள்ளடங்கிய பொருட்கள் : மணத்தக்காளி கீரை, உளுத்தம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய், சீரகம், மிளகு, பெருங்காயம், கறிவேப்பிலை மற்றும் உப்பு.
Instructions
for use: Add
a little ghee or coconut oil or sesame oil, a little Annamma Manatthakali
Keerai rice powder to the hot cooked rice and mix well. The Fragrant Manak
Manatthakali Keerai rice is ready. You can also add this powder to idli and
dosa.
பயன்படுத்தும் முறை : சூடான சமைத்து வைத்த சாதத்தில்
சிறிதளவு நெய் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய், சிறிதளவு அன்னம்மா மணத்தக்காளி கீரை சாதப்பொடி சேர்;த்து நன்கு பிரட்டவும். மணக்க மணக்க மணத்தக்காளி கீரை
சாதம் ரெடி. இட்லி, தோசை வகைகளுக்கும் இந்தப் பொடியை சேர்த்து சாப்பிடலாம்.



